இந்த கூட்டதெடரில் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் சீனா நாட்டில் வாழும் 56 தேசிய இன மக்களுக்கும் சென்றடையும் என்று நான் நம்புகிறேன் மற்றும் புதிய திட்டங்கள் முலம் பின்தங்கிய பெது மக்களின் பெருளாதார வளர்ச்சிகள் மேலும் உயர அதிக வாய்ப்புகள் உருவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.