இந்திய சீன வர்த்தக உறவு மேலும் அதிகரிக்க சீனா அதிக அளவு இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என இந்தியா விருப்பம் தெரிவித்துள்து மகிழ்சி அளிக்கிறது இரு பெரிய நாடுகள் பல துரைகளிலும் வளர்ச்சி அடைந்து ஒற்றுமையாக இருந்து வரும் சீன இந்திய பிரிக்கும் நோக்கில் பல வின் வதந்திகலை பரப்பி வருகிறது ஒற்றுமை எனும் நட்பை பிரிக்க முடியது.