• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன்
  2013-03-12 15:00:53  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 8ஆம் நாள் நடைபெற்ற 12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பிரதிநிதிக் குழுவின் முழு அமர்வில், மகளிர்கள் மற்றும் குழந்தைகளின் உரிமை நலன்கள் தொடர்பான திபெத்தின் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

திபெத்தின் மகளிர்கள் மற்றும் குழந்தைகளின் உரிமை நலன்கள் சட்டங்களால் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, திபெத்தின் மகளிர்களுக்கு அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கு கொள்வது, கல்வி, திருமணம் முதலிய உரிமைகள் உண்டு. அத்துடன், குழந்தைகளின் கல்வி மற்றும் பிற உரிமைகள் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. அவர்களின் தகுநிலை, பெரிதும் உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.இது நல்லமுயர்சி.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040