• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானம்
  2013-03-14 10:20:54  cri எழுத்தின் அளவு:  A A A   

12வது சீன தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் 4வது முழு அமர்வு முற்பகல் 9 மணிக்கு சீன மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்து அரசவை அமைப்புகளின் சீர்திருத்தம் மற்றும் கடப்பாட்டு மாற்றம் பற்றிய தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040