12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் 6வது முழு அமர்வு மார்ச் 16ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. ட்சாங் கோலி, லியூ யன்துங், வாங் யாங், மா காய் ஆகியோரை அரசவையின் துணைத் தலைமையமைச்சர்களாக, இம்முழு அமர்வு வாக்குப்பதிவு மூலம் நியமித்துள்ளது.