சீனத் தலைமையமைச்சர் லீகேச்சியாங் 17ம் நாள் பெய்ஜிங்கில் பேசுகையில், அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் மக்களுக்கு பற்றுறுதி அளித்து, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதையே அரசாட்சிப் போக்காக கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
12வது சீனத் தேசிய மக்கள் பேரவை முதல் கூட்டத்தொடர் 17ம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனத் தலைமையமைச்சர் லீகேச்சியாங், நான்கு துணைத் தலைமையமைச்சர்களுடன் இணைந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.