• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா, அமைதி வளர்ச்சி பாதையை உறுதிப்படுத்தும்
  2013-03-17 11:31:34  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் குடியரசுத் தலைவர் ஷிசின்பீங், 17ம் நாள் 12வது சீனத் தேசிய மக்கள் பேரவை முதல் கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், சீன மக்கள் அமைதியை நேசிக்கின்றனர். சீனா, அமைதி வளர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040