நகர மயமாக்கம், நவீனமயமாக்கத்தின் தவிர்க்க முடியாத போக்கு மட்டுமல்ல, பரந்துபட்ட விவசாயிகளின் விருப்பமுமாகும். அது, மாபெரும் நுகர்வு மற்றும் முதலீட்டு தேவையைத் தூண்டி, மேலதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க உறுதுணையாக இருக்கும். அது மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் லீ கேச்சியாங் தெரிவித்தார்.