• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு: "ஃபெங் சியாங் களிமண் சிற்பக் கலை"
  2013-03-27 09:55:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா வின் ஷான் சி மாநிலம், சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலைகளைக் கொண்டு உலகளவில் புகழ்பெற்றுள்ளது. ஷான் சி மாநிலத்தின் பெள ச்சி நகரின் ஃபெங் சியாங் களிமண் சிற்பங்கள், சீனாவின் முதலாவது தொகுதி தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைப் பொருளாக, சீனாவிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளன. ஃபெங் சியாங் களிமண் சிற்பங்கள், சீனாவின் மிக பழமைவாய்ந்த, தனிச்சிறப்பு மிக்க நாட்டுப்புற கைவினைப் பொருட்களில் ஒன்றாகும். இது நாட்டுப்புறப் பண்பாட்டுக் கலையின் அரிய செல்வமாக மாறியுள்ளது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040