• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளின் கூட்டம்
  2013-03-27 18:49:25  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தொழிற்துறை மற்றும் வணிக துறையினருக்கும்  காலையுணவின் போது நடைபெற்ற கூட்டம் மார்ச் 27ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.

பிரிக்ஸ் நாடுகளின் அரசுகளுக்கிடையே ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தைக் கூட்டாகத் தூண்ட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் உரை நிகழ்த்திய போது கூறினார். பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்துறை மற்றும் வணிக செயற் குழு நிறுவப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்காவின் அரசுத் தலைவர் ஜேகப் ஜுமா கூட்டத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து, தொழிற்துறை மற்றும் வணிகத் துறையின் பிரதிநிதி பேசுகையில், அடிப்படை வசதிகளின் கட்டுமானம், சுங்கத் துறை, வேளாண் துறை, நிதித் துறை, எரியாற்றல் முதலிய துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளைப் பிரிக்ஸ் நாடுகள் வலு ப்படுத்த வேண்டும் என்றார்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அமெரிக்க ஓ எஸ் ஐ குழுமம் பொருட்களை திருப்பி அழைத்தல்
• கேமரூண் துணை தலைமையமைச்சரின் மனைவி கடத்தல்
• புதிதாக உருவாக்கப்படும் தொழில்நிறுவங்களுக்கு நியாயமான நிலைமையை அளிக்க வேண்டும்
• பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்தம் நீடிப்புக்கு பான் கிமூன் வேண்டுகோள்
• மலேசிய விமான விபத்து பற்றிய ஆய்வுப் பணிக்கு பாதிப்பு
• வானிலை:அல்ஜீரிய விமான விபத்துக்கு காரணமாக இருக்க கூடும்
• சீனத் தொழிற்துறையின் வளர்ச்சி
• உக்ரைன் பிரச்சினை பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடை நடவடிக்கை
• ஆப்கானிஸ்தானில் படுகொலை நிகழ்ச்சி
• சீனாவில் தாழ்ந்த ஊதிய வரையறை பற்றிய மாற்றம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040