• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் காலையுணவு கூட்டம்
  2013-03-27 19:11:18  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தொழிற்துறை மற்றும் வணிக துறையினர்களுக்கும் இடையேயான காலையுணவு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் தென் ஆபிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.

பிரிக்ஸ் நாடுகளின் அரசுகளுக்கிடையே ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகின் பொருளாதாரத்தைக் கூட்டாகத் தூண்ட வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் உரை நிகழ்த்திய போது கூறினார். பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்துறை மற்றும் வணிக செயல் குழு நிறுவப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தென் ஆபிரிக்காவின் அரசுத் தலைவர் ஜெகப் ஜூமா அறிவித்தார். அது தொடர்ந்து, தொழிற்துறை மற்றும் வணிகத் துறையின் பிரதிநிதி கூறியதாவது, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், சுங்கத் துறை, வேளாண் துறை, நிதி துறை, எரியாற்றல் முதலிய துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளைப் பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனத் தலைமை அமைச்சர்-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
• வட கொரிய தொழிலாளர் கட்சி உருவாக்கப்பட்ட 70வது ஆண்டு நிறைவுக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து
• புதிய முறையை நோக்கி மாறி வரும் சீனப் பொருளாதாரம்
• ஜெர்மனியின் வோக்ஸ்வாகென் குழுமம் மன்னிப்பு
• லிபியாவின் ஆலோசனைக்கு பான் கிமூன் வரவேற்பு
• இஸ்ரேல்-பாலஸ்தீனச் சூழ்நிலை
• சௌதி அரேபியாவில் இந்திய பெண்ணின் கை துண்டிப்புக்கு இந்தியா கடும் கண்டனம்
• சீனாவின் துறைமுக திட்டப் பணி பரிசீலனை- இலங்கை
• 2015ஆம் ஆண்டுக்கு பிந்தைய வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் பற்றி சீனாவின் ஆலோசனை
• புலனாய்வு பணிக்கு தற்காலிகமாகத் தடை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040