• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:பழமைவாய்ந்த டன்கர் தோல் பூத்தையல் கலை
  2013-04-16 09:49:42  cri எழுத்தின் அளவு:  A A A   

குவான் யுவன் பண்பாட்டு மையத்தில், புதுப்பிக்கப்பட்ட டன்கர் தோல் பூத்தையல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. பாரம்பரியம் நிலைநிறுத்தப்படும் அடிப்படையில், பல்வகை பூத்தையல் திறன்களும், புதிய ரக மூலப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தோல் பூத்தையல் வடிவங்களும் உருவங்களும் மேலும் அதிகரித்துள்ளன.

நேயர்களே, "பழமை வாய்ந்த டன்கர் தோல் பூத்தையல் கலை" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040