• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லீ இனத்தின் வண்ணச்சாயம் பூசும் திறன்
  2013-05-07 08:48:52  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த காலத்தில், வண்ணச்சாயம், நூல் சுழற்சி, துணி நெசவு ஆகியவற்றை எளிமையாக இணைத்து தொழில் புரிவது, லீ இன மகளிரின் அடிப்படை தொழில் திறன்களில் ஒன்றாகும். லீ இன மகளிருக்கு, வெவ்வேறான இயற்கை சாயப் பொருட்களைப் பயன்படுத்தி, பல்வகை வண்ணங்களில் சாயம் பூச தெரியும். இது அதிக மக்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

லீ இன மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. பண்டைய சீன மொழி நூல்களில், லீ இனத்தின் வண்ணச்சாயம் பற்றிய பதிவு மிகவும் குறைவு. ஆனால், லீ இன பெண்கள் இருவரின் அறிமுகத்தின்படி, இயற்கை நிலைமையில், தாவர சாயப் பொருட்களைப் பயன்படுத்துவது பற்றி லீ இன மக்கள் பூர்வாங்க ரீதியில் அறிந்து கொண்டு, தாவர வண்ணச் சாயத்தின் வரலாற்றைத் துவக்கி வைத்தனர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040