• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தெற்காசிய நாடுகளிடை ஒத்துழைப்புக்கு சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் கருத்து
  2013-05-15 10:31:58  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் ஹலித் 14ஆம் நாள் யுன் நன் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு, இம்மாநிலத்தின் தலைவர் லிஜிஹனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். யுன் நன் மாநிலத்தில் நடைபெறவுள்ள முதல் சீன-தெற்காசிய பொருட்காட்சி பற்றிய தயாரிப்புப் பணிகளை, லிஜிஹன் ஹலிதுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன், தென்கிழக்காசியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கும், சீனாவுக்குமிடையே ஒத்துழைப்புப் பரிமாற்றத்துக்கு, இப்பொருட்காட்சி மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹலித் கூறுகையில், சீன-தெற்காசிய பொருட்காட்சி சிறந்த மேடையாக இருந்து, இரு தரப்பின் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பு புதிய முன்னேற்றங்களைப் பெறத் தூண்டுமென தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040