• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன தற்காலிக தூதர் இலங்கை தலைமை அமைச்சர் சந்திப்பு
  2013-06-04 10:55:38  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுன் 3ம் நாள், இலங்கை தலைமை அமைச்சர் மாளிகையில், இலங்கைக்கான சீன தற்காலிகத் தூதர் ரேன் ஃபா ச்சியாங், சீன-தெற்காசிய பொருட்காட்சியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை தலைமை அமைச்சர் ஜெயரத்னேயைச் சந்தித்துரையாடினார்.

சீன-இலங்கை உறவையும் மஹிந்த ராஜபாக்செவின் சீன பயணத்தையும் ஜெயத்னே உயர்வாகப் பாராட்டினார். சீன-தெற்காசிய பொருட்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுளஅளார். சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை இப்பொருட்காட்சி முன்னேற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040