• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ்ப் பிரிவுத் தலைவர் கலைமகளின் அகராதி
  2013-06-06 16:08:07  cri எழுத்தின் அளவு:  A A A   

வெளியீட்டு விழாவில் தமிழ்ப் பிரிவின் தலைவரும் அகராதி தொகுப்பாளருமான கலைமகள்


சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின் முதல் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியாகும். முன்பு, கலைமகள் அவர்கள் எழுதிய "சீனாவில் இன்ப உலா" எனும் புத்தகம் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
 

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040