
இலங்கை காட்சியரங்கு குன்மிங் சர்வதேசக் கண்காட்சி மையத்தில் விருந்தினர்களை வரவேற்கத் துவங்கியது. இலங்கையைச் சேர்ந்த 114 தொழில்நிறுவனங்கள் எடுத்து கொண்ட தேயிலை, அணிகலன்கள், ஆடைகள் முதலிய பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அங்கு, கருப்புத் தேயிலை, அணிகலன்கள் உள்ளிட்ட இலங்கையின் பாரம்பரிய தனிச்சிறப்பு மிக்க துறைகள் தவிர, கரிம தாவரம், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் முதலிய துறைகளின் வளர்ச்சியும் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களும் பயணிகளுக்கு வெளிக்காட்டப்பட்டுள்ளன.




அனுப்புதல்