• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொன் விழா கவிதை
  2013-06-17 20:53:42  cri எழுத்தின் அளவு:  A A A   
அவன் வாழைத்தோப்பில் நின்றிருந்தான்

வாழைப்பழம் வாங்க வென்று-அதை

கொடுத்தாலும் வாங்கவில்லை-அவன்

சீன வானொலி வேண்டு மென்றான்.

பின் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தான்

தாகமென்று, தண்ணீர் கொடுத்தாலும்-தண்ணீர்

அதனை வாங்கவில்லை-அவன்

சீன வானொலி வேண்டுமென்றான்.

நாளை முதல் சீன வானொலி கேட்பேன்

சத்தியமடி தங்கம்,இன்றைக்கு ராத்திரியே

கேட்க்க வேண்டும் கேட்டுக்குறேன் கொஞ்சம்

கேட்பதற்கு ஒருமனது இருப்பதால் கேட்டுவிடுகிறேன்

சீன வானொலியை.ஆனல் இணைய தளம்,பன்பலை

சிற்றலை யென இருப்பதால் எதனை கேட்பது?-எனவே

கேட்கிறேன்,இரண்டு மனம் வேண்டும் இணைய தளம்

பார்க்க ஒன்று,சிற்றலை கேட்க ஒன்று

இரவும் பகலும் இரண்டானால்

இன்பம் துன்பம் இரண்டானாலும்

நான் சீன வானொலி கேட்பது மட்டும்-என்றும்

ஒன்றுஆனதால் தான் எங்கே நிம்மதி,

எங்கே நிம்மதியென் தேடினேன் அது

சீன வானொலி எனத்தெரிந்ததும்-அங்கே

எனக்கோர் இடம் பிடித்தேன்

கண்ணருகே பெண்மை குடியேரினாலும்

கையருகே இளமை த்டுமாரினாலும்

சீன வானொலி கேட்பதில் மட்டும் தடுமாற்றமில்லை.

எனவே-என்னருகே சீன வானொலியே-நியிருந்தால்

இயற்கையெல்லாம் சுழலுவதேன்?

வாழ்க்கையெனும் ஓடத்தில்

வருகின்ற பாடமோ பல

மானிடனே உன் மனதில் தோன்றும்

சலனத்தை போக்க சீன வானொலி செவிமடு.

உன் தாயெனும் கோவிலை காக்க மறந்தாலும்

சீன வானொலியை கேட்க மறவாதே-காரணம்

சொர்க்கமே என்றாலும் அது ந்ம்ம

சீன வானொலிபோல வருமா?

செந்தமிழ் தேன் மொழியாள் சீன வானொலி-அவள்

சிரிக்கும் மலர்க்கொடியாள்

காற்றினில் மிதப்பவள்

கற்பனையை வளர்ப்பவள்

சீனத்தில் முளைத்த

செந்தமிழாள்-அவள்

சிரிக்கும் மலர்க்கொடியாள்-

ரவி சந்திரன்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040