• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு பணி
  2013-07-16 08:59:15  cri எழுத்தின் அளவு:  A A A   
யூனேஸ்கோ ஏற்பாடு செய்த "பண்பாடு: தொடரவல்ல வளர்ச்சிக்கான தீர்க்கமான சர்வதேச கூட்டம்" அண்மையில் சீனாவின் செச்சியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வேளையில், பண்பாடுகளின் பங்களிப்புகளை அலட்சியம் செய்யக்கூடாது என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் வேண்டுகோள் விடுத்தனர். பண்பாடு, எதிர்கால உலகில் தொடரவல்ல வளர்ச்சியைத் தூண்டும் இயக்கு ஆற்றல்களில் ஒன்றாகும் என்று அவர்கள் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளில் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணியில் சீனா பெற்றுள்ள சாதனைகளை அவர்கள் பாராட்டி, எதிர்காலப் பாதுகாப்புப் பணிகளுக்கு யோசனைகளைத் தெரிவித்தனர்.
1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040