கருத்தரங்கில் கையொப்பம்
தஞ்சையில் தமிழ் பயின்று, தமிழர் பண்பறிந்து, சரளமாக தமிழ் பேசும் பாங்கறிந்து, சீன வானெலி முதன்மை அறிவிப்பாளராக உயர்ந்துள்ள தி.கலையரசி அவர்களை இப்போது பேச அழைக்கின்றோம். செய்தி ஊடகங்களுக்கு தமிழ்ப்பிரிவின் வழிகாட்டுதலை குறிபிட்டு அமர்ந்திருக்கும் முதன்மை அறிவிப்பாளர் தி.கலையரசி அவர்களுக்கு நன்றிகள்.