• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
3வது சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சியின் துவக்க விழா
  2013-09-02 19:32:41  cri எழுத்தின் அளவு:  A A A   
3வது சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சியின் துவக்க விழா மற்றும் சீன-ஆசிய ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி ஒத்துழைப்பு கருத்தரங்கு செப்டம்பர் 2ஆம் நாள் உருமுச்சி நகரில் நடைபெற்றது. சீனத் துணை அரசுத் தலைவர் லீ யுவான்ச்சியோ அதில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பை விரிவாக்கி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று லீ யுவான்ச்சியோ தெரிவித்தார்.

மேலும், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டுத் தலைவர்களை லீ யுவான்ச்சியோ சந்தித்துப் பேசினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040