• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங்கின் மத்திய ஆசியப் பயணம்
  2013-09-02 20:31:03  cri எழுத்தின் அளவு:  A A A   
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான் உள்பட நான்கு நாடுகளில்  சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 3 முதல் 13-ஆம் நாள் வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதற்கிடையில், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் 20 நாடுகள் குழுவின் 8வது உச்சி மாநாட்டிலும் அவர் கலந்து கொள்வார்.

சீனா மத்திய ஆசியாவின் பல்வேறு நாடுகளுடன் உறவை ஆழமாக்குவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பயன்மிக்க ஒத்துழைப்பைத் தூண்டுவது, நீண்டகால நலன் வாய்ந்த பொது சமூகத்தை உருவாக்குவது ஆகியவற்றிற்கு ஷி ச்சின்பிங்கின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பெய்ஜிங்கிலுள்ள பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040