• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான்கு மத்திய ஆசிய நாடுகளில் ஷி ச்சின்பீங் பயணம்
  2013-09-03 09:06:05  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் செப்டம்பர் 3ஆம் நாள் காலை பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, துர்க்மேனிஸ்தானில் அரசு முறை பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். அதற்குப் பிறகு ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இருபது நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்வார். அடுத்து, கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்களது 13வது கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040