மத்திய ஆசியாவில் அமைந்துள்ள துர்க்மேனிஸ்தானில் அரசுமுறைப் பயணமாக, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 3ஆம் நாள் செவ்வாய்கிழமை அந்நாட்டுத் தலைநகர் சென்றடைந்தார்.
மத்திய ஆசியப் பயணத்தில் முதல் நாடு துர்க்மேனிஸ்தான் ஆகும். அதையடுத்து, கசகஸ்தான் உள்பட நான்கு நாடுகளில் ஷிச்சின்பிங் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.




அனுப்புதல்