• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங் துர்க்மேனிஸ்தான் அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
  2013-09-03 20:19:07  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், துர்க்மேனிஸ்தான் அரசுத் தலைவர் குர்பான்குரி பெர்திமுஹமெடுவுடன் அஷிகபத் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-துர்க்மேனிஸ்தான் நட்புப்பூர்வ ஒத்துழைப்பு உறவை ஆழமாக்குவது மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்பட பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆழமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040