• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-மெக்சிகோ அரசுத் தலைவர்களின் சந்திப்பு
  2013-09-05 09:21:12  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 4ஆம் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மெக்சிகோ அரசுத் தலைவர் பெனிய நெய்தோவைச் சந்தித்துரையாடினார்.

இரு தரப்புறவு, இருபது நாடுகள் குழுவின் உச்சி மாநாடு ஆகியவை குறித்து, கருத்துக்களைப் பரிமாறி கொண்டனர். மேலும் இவ்வுச்சி மாநாடு சாதனைகள் பெறுவதற்கு உத்தரவாதம் செய்யும் வகையில், ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் நிலைநிறுத்த அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040