• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இருபது நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டுக்கு ஷி ச்சின்பிங் தயார்
  2013-09-05 09:31:25  cri எழுத்தின் அளவு:  A A A   

செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் நீடிக்கின்ற இருபது நாடுகள் குழுவின் 8வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 4ஆம் நாள் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் சென்றடைந்தார்.

வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் என்பது, நடப்பு உச்சி மாநாட்டின் தலைப்பாகும். இம்மாநாட்டின் போது, ரஷிய அரசுத் தலைவர் புத்தின், அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமா உள்ளிட்ட வெளிநாட்டு அரசுத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் முதலியோரை, ஷி ச்சின்பிங் சந்திப்பதோடு, பிரிக்ஸ் நாடுகளின் அரசுத் தலைவர்களுடன் அலுவல் தொடர்பற்ற சந்திப்பையும் நடத்துவார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040