• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:து ஜியா இனத்தின் டிஸ்கோ நடனம்
  2013-09-05 10:07:36  cri எழுத்தின் அளவு:  A A A   

து ஜியா இனத்தின் அதிக கை அசைவுகள் கொண்ட டிஸ்கோ நடனம், இவ்வினத்தவர்களிடை ஒற்றுமையை வலுப்படுத்த பங்காற்றியுள்ளது. இந்நடனம் சீனத் தேசிய பண்பாட்டில் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த சில ஆண்டுகளில், கை அசைவுகள் நடனம் பரவி வரும் அளவு குறைந்து வருகிறது. இந்நடனம் உடனடியாக பாதுகாக்கப்பட வேண்டும். 2006ஆம் ஆண்டு முதல், லெய் ஃபெங் மாவட்ட அரசு, கை அசைவுகள் நடனப் பாதுகாப்புக்கு ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது. இந்நடனத்தின் வளர்ச்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்று நம்புகிறோம்.

நேயர்களே, "து ஜியா இனத்தின் டிஸ்கோ நடனம்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040