• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20நாடுகள் குழுவின் 8வது உச்சிமாநாடு துவக்கம்
  2013-09-06 09:21:12  cri எழுத்தின் அளவு:  A A A   
20 நாடுகள் குழுவின் 8வது உச்சிமாநாடு 5ஆம் நாள் மாலை ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் துவங்கியது. 20 நாடுகள் குழுவின் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களும், ஐ﹒நா, ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி முதலிய உலக அமைப்புகளின் தலைவர்களும் அதில் கலந்து கொண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை முன்னேற்றுவது குறித்து விவாதித்தனர்.

ரஷிய அரசுத் தலைவர் புத்தின் இவ்வுச்சிமாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். உலகப் பொருளாதாரத்தைத் தொடரவல்ல சமச்சீரான பாதையில் வளர்ப்பது தற்போதைய முக்கிய கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040