• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
3வது சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சியின் முதலீட்டுத் திட்டப்பணி
  2013-09-06 17:05:53  cri எழுத்தின் அளவு:  A A A   
3வது சீன-ஆசிய ஐரோப்பிய பொருட்காட்சயில், சீனாவின் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டத் தொகை 73 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

மொத்தம் ஆயிரத்து 565 தொழிற்நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன என்று தெரிவிக்கபடுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040