• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங்கின் கசகஸ்தான் பயணம்
  2013-09-09 09:16:01  cri எழுத்தின் அளவு:  A A A   
கசகஸ்தானில் அரசு முறை பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கசகஸ்தான் அரசுத் தலைவர் நூப்சுல்தான் நாசர்பத்தேவுடன், செப்டம்பர் 8ஆம் நாள் அந்நாட்டின் மிகப் பெரிய நகரும், பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமுமான அல்மான்டியில் பயணம் மேற்கொண்டார்.

ஷி ச்சின்பிங்கின் இப்பயணம் மாபெரும் வெற்றி பெற்றது. இரு தரப்பும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சீன-கசகஸ்தான் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை புதிய நிலைக்கு முன்னேற்ற வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பின்னர், ஷி ச்சின்பிங், கசகஸ்தானின் பயணத்தை முடித்துக்கொண்டு, உஸ்பெக்ஸ்தானுக்குச் சென்று அரசு முறை பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040