சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 10ஆம் நாளிரவு கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷிகெகைச் சென்றடைந்து, அரசு முறை பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். அத்துடன், 13ஆம் நாள் இந்நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் குழுவின் 13வது கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார்.
கிர்கிஸ்தான், ஷி ச்சின்பிங் பயணத்தின் கடைசி நாடாகும்.