• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங் பயணம்: கிர்கிஸ்தானின் அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
  2013-09-11 15:30:27  cri எழுத்தின் அளவு:  A A A   

கிர்கிஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அந்நாட்டு அரசுத் தலைவர் அல்மஸ்பெக் அடம்பயேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாட்டுறவு வளர்ச்சி, இரு தரப்புக்கு நன்மை தரும் ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், இரு நாடுகளுக்கிடை ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்து, செய்தியாளர்கள் சந்திப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040