• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நிறைவு
  2013-09-13 18:53:40  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 13வது உச்சி மாநாடு, 13ஆம் நாள் பிற்பகல் கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நிறைவடைந்துள்ளது. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, பண்பாடு, மானிடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளில் இக்கூட்டம் ஆக்கமுள்ள சாதனைகளைப் பெற்றுள்ளது.

இந்த உச்சி மாநாட்டின்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்கால மாபெரும் இலக்கை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் திட்டமிட்டனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு தவிர, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வளர்ந்து உயர்பயனுடன் இயங்கும் முக்கிய அடிப்படையாக பொருளாதார ஒத்துழைப்பு விளங்குகிறது என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கருத்து தொரிவித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040