• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத்திய ஆசிய நாடுகளுடனான உறவுக்கு முக்கியத்துவம் வாயந்த பயணம்
  2013-09-14 16:41:36  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பங் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதில் விளைந்த பயன்களையும் சிறப்பான நிகழ்வுகளையும், வெளியுறவு துறை துணை அமைச்சர் ச்சென்கோபிங் 13ஆம் நாள் அறிமுகம் செய்துள்ளார்.

அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நான்கு மத்திய ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டது, வரலாற்று முக்கியத்துவம் வாயந்ததாக அமைந்துள்ளது. மத்திய ஆசிய நாடுகள் உடனான பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சீரான வளர்ச்சியை தூண்டவும் இப்பயணம் உதவியுள்ளது என்று ச்சென்கோபிங் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040