• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேநீர் சுவையுணர் கலைஞர் ஃஃபங் ஹோங் ஷெங்
  2013-12-10 09:59:09  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது ஹோங் துங் தொழில் சின்னம், புகழ்பெற்ற தேயிலை தொழில் சின்னங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஃபங் ஹோங் ஷெங்கிற்கு பல புதிய சிந்தனைகளும் எழுந்துள்ளன. தேயிலையை, குவெய் சோ பண்பாடுகளுடன் ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

முதலில், அவர் குவாங் ஷான் மலையடிவாரத்தில் உள்ள Qia She வட்டத்தில் தேயிலை பயிரிடுதல் தளத்தை நிறுவினார். அவர் கூறியதாவது:

"தற்போது Qia She வட்டத்தில் இப்பயிரிடுதல் தளத்தின் மொத்த நிலப்பரப்பு, சுமார் 330 ஹெக்டர் ஆகும். இதில் சுமார் 66 ஹெக்டர் நிலப்பரப்பு, தேயிலை தோட்டத்தின் மையமாக விளங்குகிறது. தவிர, 266 ஹெக்டர் நிலப்பரப்புடைய தேயிலை தோட்டங்கள், கூட்டுறவு சங்கத்திலுள்ள 270க்கு அதிகமான உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகின்றன" என்றார் அவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040