• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லாய் செளவின் லான் குவன் இசை நாடகம்
  2013-12-24 10:05:32  cri எழுத்தின் அளவு:  A A A   
லான் குவன் இசை நாடகம், ஷென் துங் மாநிலத்தின் லாய் செள நகரில் பரவி வரும் உயர் சுவரத்தில் பாடப்படும் இசை நாடகங்களில் ஒன்றாகும். பழமை வாய்ந்த லான் குவன் இசை நாடகம், சீனாவின் முதலாவது தொகுதி தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், லான் குவன் இசை நாடகத்தின் ஊர் எனப்படும் ஷென் துங் மாநிலத்தின் லாய் செள நகரின் ஜின் செங் (Jin Cheng)மாவட்டத்தின் துங் ஜி (Dong Ji )கிராமத்துக்கு சென்று எமது செய்தியாளர் பேட்டி கண்டார். எமது செய்தியாளருடன் இணைந்து, லான் குவன் இசை நாடகத்தின் ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து கொள்ளலாமா!.

இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, லான் குவன் இசை நாடகத்தின் ஒரு பகுதியாகும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040