• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:லாய் செளவின் லான் குவன் இசை நாடகம்
  2013-12-24 10:05:32  cri எழுத்தின் அளவு:  A A A   

லான் குவன் இசை நாடகத்தில், "பின்னணியில் பாடுவது, இசைக் கருவிகளை இசைப்பது, பாடுவது" ஆகியவை ஒன்றிணைகின்றன. அவை மூன்றும் இந்த இசை நாடக இசையின் மூன்று முக்கிய ஆதாரத்தூண்களாக மாறியுள்ளன. லான் குவன் இசை நாடகம் மிகவும் பரவி வந்த காலத்தில், இக்கிராமத்தில் அனைவரும் லன் குவன் இசை நாடகங்களின் சில வரிகளை எளிதாக பாடிவிட முடியும். ஜி சியாங் லின் கூறியதாவது:

"முற்காலத்தில், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் குறைவாகவே இருந்தன. மக்கள் லான் குவன் இசை நாடகத்தைக் கேட்டு இரசிக்க விரும்பினர். எனது தாத்தாவின் அறிமுகத்தின்படி, முற்காலத்தில் சீனச் சந்திர நாட்காட்டியின்படி, ஜனவரி திங்கள் முழுவதும் லான் குவன் இசை நாடக அரங்கேற்றம் நடைபெற்று வந்தது அதில் பங்கெடுக்கும் மக்கள் மிக அதிகமாக இருந்தனர்" என்றார் அவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040