• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மக்கள் வாழ்க்கை தர மேம்பாடு குறித்த ஆய்வுப் பயணம்
  2013-12-30 09:12:19  cri எழுத்தின் அளவு:  A A A   

புத்தாண்டு வருவதை முன்னிட்டு, சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் மக்கள் வாழ்க்கை தர மேம்பாடு மற்றும் சீர்திருத்தம் குறித்து தியன்சின் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

சந்தையின் தகுநிலை மற்றும் செயல்திறனை மேலும் வெளிக்கொணரும் அதேவேளையில், நியாயமான போட்டிகள் நிறைந்த சந்தை ஒழுங்குமுறையை அரசு வாரியங்கள் உருவாக்க வேண்டும் என்று லீ கெச்சியாங் வலியுறுத்தினார்.

மேலும், நாணய அமைப்பு முறைச் சீர்திருத்தத்தை உறுதியாக தூண்டும் அடிப்படையில், தயாரிப்பு மற்றும் உற்பத்தித் தொழிற்துறைக்கு சேவை புரியும் ஆற்றலை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040