• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:2013ஆம் ஆண்டு சீனாவின் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சி
  2014-01-21 16:05:25  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காயில் தாராள வர்த்தக மண்டலம் உருவான பிறகு நடைமுறைக்கு வந்த சில வெளிநாட்டுத் திறப்பு நடவடிக்கைகள், சீனாவின் பண்பாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளைத் தந்துள்ளன. குறுகிய காலத்தில், இந்த பண்பாட்டுச் சேவை நடவடிக்கைகள், ஷாங்காய் மாநகர், ஷாங்காய் தாராள வர்த்தக மண்டலம் ஆகியவற்றின் கலை அரங்கேற்ற மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும். தொலைநோக்குப் பார்வையில், அதிக அனுபவங்களைச் திரட்டும் அடிப்படையில், இந்நடவடிக்கைகள் பரந்துபட்ட செல்வாக்கைத் தரும் அதே வேளையில், சீனாவின் கலை அரங்கேற்ற மற்று்ம பொழுதுபோக்குத் துறையின் செழிப்பான வளர்ச்சியை விரைவுபடுத்தும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040