• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மாவட்ட நிலை திபெத் மருத்துவ சிகிச்சை
  2014-01-26 16:29:08  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் சுகாதார பிரிவின் புள்ளிவிபரங்களின் படி, திபெதில் 75 விழுக்காடான வட்ட மற்றும் கிராம மருத்துவமனைகள், திபெத் மருத்துவ சிகிச்சை வினியோகிக்கலாம். இவ்விகிதம் 2009ஆம் ஆண்டில் இருந்ததை விட 25 விழுக்காடு அதிகம். தவிரவும், 300க்கு மேலான தனிநபர் திபெத் மருத்துவர்கள், வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசங்களில் வேலை செய்கின்றனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040