• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சோ மாநிலத்தின் ஹுவா தெங் கலை
  2014-02-18 09:12:09  cri எழுத்தின் அளவு:  A A A   

இது வரை, பு திங் மாவட்டத்தில் 145 கலைக்குழுக்கள் இருக்கின்றன. முந்தைய விவசாயிகள், ஹுவா தெங் பண்பாட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பெரும் முயற்சியுடன், பொது மக்களிடையே பரவி வரும் இந்த பழமைவாய்ந்த கலை, பண்பாட்டுத் தொழிலாக வளர்ந்துள்ளது.

நேயர்களே, "குய் சோ மாநிலத்தின் ஹுவா தெங் கலை" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில், குய் சோ மாநிலத்தின் ஹுவா தெங் பாடலைக் கேட்டு ரசியுங்கள்.


1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040