• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சருக்கு எனது கேள்விகள்
  2014-02-28 17:10:10  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்கள் நடைபெறவுள்ளன. சீனத் தலைமையமைச்சர் லீ க்கே ச்சியாங் புதிய அரசின் சார்பாக, சீனத் தேசிய மக்கள் பேரவையிடம் அரசின் பணியறிக்கை வழங்குவார். அத்துடன் சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். எடுத்துக்காட்டாக, சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, கல்வி முதலியவற்றில், சீன அரசு எந்தென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளும்? பன்னாட்டு விவகாரங்களில் சீனா என்ன பங்கு ஆற்றும்?2014ஆம் ஆண்டு, சீனா பற்றி நீங்கள் அறிய ஆர்வம் காட்டும் கேள்விகள் என்ன?

சீன வானொலி தமிழ்ப் பிரிவு இணையத் தளத்தில் 'சீனத் தலைமையமைச்சருக்கு எனது கேள்விகள்'எனும் கேள்வி சேகரிப்பு இணைக்கப்பட்டுள்ளது. tamil@cri.com.cn எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகள் அனுப்புக. நல்ல கேள்வி அனுப்புவோர் நினைவுப் பொட்கள் பெறுவர்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040