• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் 1
  2014-03-03 10:15:22  cri எழுத்தின் அளவு:  A A A   

அர்ஸ்லன் என்பவர், 1972ஆம் ஆண்டு கான்சு மாநிலத்தின் சு நன் மாவட்டத்தின் டா ஹே வட்டத்தில் பிறந்தார். மொழி, ஒவ்வொரு இனத்தின் வேர் ஆகும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, தாமிர வண்ணக் குதிரை என்ற யு கு இன நாட்டுப்புறப் பாடலாகும். அர்ஸ்லன் இப்பாடலை மிகவும் விரும்புகிறார். சில சமயங்களில் அவர் இப்பாடலை தன்னை அறியாமலே பாடுகிறார். ஆயர் பகுதியில் பிறந்து வளர்ந்த அவர், சிறு வயதிலிருந்தே பெற்றோரிடமிருந்து யு கு மொழியைக் கற்றுத் தேர்ந்தார். அன்றாட வாழ்க்கையில் அவரால் யு கு மொழி பேச முடியும். 2003ஆம் ஆண்டு சு நன் மாவட்டத்தின் யு கு இனப் பண்பாட்டு ஆய்வுப் பணியகம் நிறுவப்பட்டது. அர்ஸ்லன் ஆய்வுப் பணியாளர்களில் ஒருவராவார்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040