• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் 1
  2014-03-03 10:15:22  cri எழுத்தின் அளவு:  A A A   

நாள்தோறும் உழைத்து, அர்ஸலனும் அவரது பணியாளர்களும், ஆயிரத்துக்கு மேலான மணி நேர தரவுகளைப் பதிவுச் செய்துள்ளனர். அவர்கள் யு கு இன நாட்டுப்புற பாடல்கள் ஆவணத்தை உருவாக்கி, சுமார் 3600 யு கு இன அன்றாட சொற்களை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் சேகரித்துள்ள சுமார் ஐந்தாயிரம் சொற்கள் மேலும் தொகுத்தப்படும். அவர்களது பணி, பண்பாட்டுப் பல்வகைத் தன்மை மீதான பாதுகாப்பாகும் என்று அர்ஸ்லன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனத் தேசத்தின் பண்பாடுகளில் பல்வகைத் தன்மை காணப்படுகிறது. பல்வகைப் பண்பாடுகள் கையேற்றப்படுவது, எதிர்காலத்தில் சீனத் தேசத்தின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்" என்றார் அவர்.

நேயர்களே, "சீனாவின் யு கு இனத்தின் மொழி கையேற்றல் "பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதியை கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வாரம் இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி தொடரும் கேட்கத் தவறாதீர்கள். வணக்கம் நேயர்களே!


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040