12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடரின் தலைமை குழு 4ஆம் நாள் முற்பகல் அதன் முதலாவது கூட்டம் நடத்தியது.
கூட்டத்தில் சாங் தேச்சியாங் இக்குழுவின் நிரந்தரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலும் அதில் நிறைவேற்றப்பட்டுள்ளது.