கூட்டம் இடங்களின் அலங்காரங்களை மேலும் எளிதாப்பது, வரவேற்பு மற்றும் பிரியா விடை விழாகளை நீக்குவது, ஒன்றுக்கொன்று விருந்து அளியாமை, ஒன்றுக்கொன்று அன்பளிப்பு அளயாமை, பிரதிநிதிக் குழுகளுக்கு உயர்தர உணவுப் பொருட்கள் மற்றும் மதுகளை வழங்காமை ஆகியவற்றை, இந்நடவடிக்களில் இடம்பெறுகின்றன.
இந்தக் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் முற்பகல் நிறைவு பெறும் பிறகு, சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து, கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்றும் ஃபூயிங் அம்மையார் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தொடரில், அரசு பணியறிக்கையைக் கேட்டறிந்து பரிசீலனை செய்வது, திட்டம் அறிக்கை மீதான பரிசீலனை மற்றும் ஒப்புதல், வரவு செலவு அறிக்கை மீதான பரிசீலனை மற்றும் ஒப்புதல், உச்ச நீதி மன்றத்தின் பணியறிக்கையைக் கேட்டறிந்து பரிசீலனை செய்வது, உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கையைக் கேட்டறிந்து பரிசீலனை செய்வது முதலிய 7 நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன.