• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர்
  2014-03-04 18:37:33  cri எழுத்தின் அளவு:  A A A   

12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடரின் ஆயத்தக் கூட்டம் மார்ச் 4ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் துவங்கும். பல்வேறு ஆயத்தப் பணிகள் முடிந்து விட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040