• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நோக்கம்
  2014-03-05 10:22:58  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டுக்கான சீனாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு 7.5 விழுகாட்டை எட்ட வேண்டும். மக்களின் நுகர்வு விலை அதிகரிப்பு விகிதம் 3.5 விழுகாட்டுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். நகரில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பின்மையை 4.6 விழுக்காட்டுக்குள் வைக்க வேண்டும் என்று சீனத் தலைமையமைச்சர் லீ கச்சியாங், 5ஆம் நாள் அரசுப் பணியறிக்கையை வழங்கும்போது தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040