• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டுத் திறப்பு அளவை சீனா மேலும் விரிவாக்கும்
  2014-03-05 11:12:22  cri எழுத்தின் அளவு:  A A A   
வெளிநாட்டுத் திறப்பு அளவை இவ்வாண்டு சீனா மேலும் விரிவாக்கும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கே ச்சியாங் இன்று பெய்ஜிங்கில் அரசு பணியறிக்கை வழங்கிய போது தெரிவித்தார்.பட்டுப்பாதை என்னும் பொருளாதார மண்டலம், 21வது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதை, வங்காளதேசம், சீனா இந்தியா மற்றும் மியன்மர் பொருளாதார மண்டலம், சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் முதலியவற்றின் கட்டுமானத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அவர் சிறப்பாக சுட்டிக்காட்டினார்.இரு தரப்பு மற்றும் பல தரப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை வசதிமயமாகுவதை முன்னேற்ற வேண்டும். பல்வேறு நாடுகளுடன் கூட்டு வெற்றியை நாட வேண்டும் என்றும் லீ கே ச்சியாங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040